0

தந்திரங்கள் செய்வதென்பது எளிமையான காரியம் அல்ல, அதையும் மீறி தந்திரங்களை எளிமையாக செய்தால் அவர்கள் தான் - 'வியாபாரிகள்' எனப்படுவார்கள். ஏனெனில் வியாபார சந்தையில் வெற்றி பெறுவது கடினமென்றால், சந்தையில் நிலைத்து நிற்பதென்பது அதைவிடக் கடினம்..!

அப்படியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு வியாபார சந்தைக்குள் சாதாரண ஒரு 'போர் வீரனாய்' நுழைந்து இன்று ராஜாங்கம் நடத்தும் 'அரசர்களாய்' திகழும் சில ஸ்பெஷலான தந்திரக்கார்களின் அசாத்தியமான 'விசிட்டிங் கார்டு'களை தான் கீழ் தொகுத்துள்ளன

bc1.jpg

01. பில் கேட்ஸ் :

மைக்ரோசாப்ட் நிறுவனம், நிறுவப்பட்ட தினம் : ஏப்ரல் 4, 1975. 

bc12.jpg

02. ஸ்டீவ் ஜாப்ஸ் :

ஆப்பிள் நிறுவனம், நிறுவப்பட்ட தினம் : ஏப்ரல் 1, 1976. 

bc10.jpg

03.மார்க் சுக்கர்பெர்க் :

ஃபேஸ்புக் நிறுவனம், நிறுவப்பட்ட தினம் : பிப்ரவரி 4, 2004. 

bc9.jpg

04. வால்ட் டிஸ்னி :

டிஸ்னி ஸ்டுடியோஸ், நிறுவப்பட்ட தினம் : அக்டோபர் 16, 1923.

bc8.jpg

05. லேரி பேஜ் :

கூகுள் நிறுவனம். நிறுவப்பட்ட தினம் : செப்டம்பர் 4, 1998.

bc4.jpg

06. ஜெர்ரி யங் :

யாஹூ நிறுவனம், நிறுவப்பட்ட தினம் : மார்ச் 2, 1995.

bc3.jpg

07. ஈவன் வில்லியம்ஸ் :

ட்விட்டர் நிறுவனம், நிறுவப்பட்ட தினம் : மார்ச் 21, 2006. 

bc2.jpg

08. ஸ்டீவ் வோஸ்நிக் :

ஆப்பிள் நிறுவனம், நிறுவப்பட்ட தினம் : நிறுவப்பட்ட தினம் : ஏப்ரல் 1, 1976

bc11.jpg

09. மைக்கெல் டெல் :

டெல் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் நிறுவப்பட்ட தினம் : பிப்ரவரி 1, 1984. 

bc7.jpg

10. ஸ்டீவ் மார்ட்டின் :

1969-ல் நடிகரானவர். 

bc6.jpg

11. ரைட் பிரதர்ஸ் :

ரைட் சைக்கிள் கம்பெனி, நிறுவப்பட்ட காலம் : 1886. 

bc5.jpg

12. சுக் ஜோன்ஸ் :

வார்னர் ப்ரோஸ், நிறுவப்பட்ட காலம் : 1933.

கருத்துரையிடுக Disqus

 
Top