வள்ளுவம் தோற்கிறது

திட்டி முடிந்த பின்
கழுத்தோடு கையை கட்டி
வாயில் புன்சிரிப்போடு போங்க டாடி என
கொஞ்சும் குழந்தையிடம்
வள்ளுவம் தோற்கிறது
ஆறாதே நாவினால் சுட்ட வடு தவறென்று!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக