நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

காவலரை கண்டு பயப்பட தேவையில்லை… அவர்கள் உங்களை மிரட் டுவது 1000 ரூபாய் ஃபைன்…அவர்களுக்கு லஞ்சம் தர தேவையில்லை ...
நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை…

15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது…

இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருப்பது தான்… நமக்கு தான் தெரியவில்லை…. license இல் லையா vehicle papers இல்லையா… பணத்த எடுனு போலிஸ் சொன்னா…

நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி செல்லான் வாங்கி க்கோங்க..