கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம்.... நாம் கார் ஓட்டிச்செல்லும் பொழுது
சக்கரத்தில் சிக்கி ஒரு நாய்க்குட்டி அடிபட்டு இறந்து விட்டால் யாரும்
இறக்கப்படத்தான் செய்வோம்.
ரோட்டில் அடிபடும் இரண்டு உயிர்கள். ஒரு நாய் வாகனத்தில் மோதி அடிபட்டதை பார்த்த இன்னொரு நாய் விரைந்து வந்து காப்பாற்றுகிறது. ஆனால் வாகனத்தில் மோதி அடிபட்ட ஒரு சிறு குழந்தையை ஒருவரும் காப்பாற்றவில்லை. மனம் இலகியோர் இதை பார்க்க வேண்டாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக