உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்!


வழக்கமாக, நாம், மீன் தொட்டியை, வரவேற்பு அறையில் வைத்திருப்போம். ஆனால், ஜப்பானில், வித்தியாசமாக, மீன் தொட்டியுடன் கூடிய டாய்லெட் களை வடிவமைத்துள்ளனர். இனி, டாய்லெட்டுக்கு தனியாக செல்ல பயமா இருக்குன்னு சொல்ல முடியாது. துணைக்குத் தான், நிறைய மீன்கள் இருக்குமே!


This kit is a great starting point for nearly anyone. The Fish 'n Flush Toilet-Tank Aquarium Kit comes with only the highest quality components. Each part is carefully selected for its performance, reputation, and ability to enhance the Fish 'n Flush Toilet-Tank Aquarium Kit that it accompanies. This kit is a great starting point for nearly any aquarist. All Fish 'n Flush Toilet-Tank Aquarium Kits are low voltage and safe to assemble and enjoy.


Just add gravel, water & fish!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக