70 இலட்சத்திற்கும் மேல் இபுத்தகங்களை தேடிக் கொடுக்கும் பிரம்மாண்ட தளம்

fII81SO.png?2





இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அணைத்து இபுத்தகம் ஒரே இடத்தில், ஒன்றல்ல இரண்டல்ல 70 லட்சத்திற்கும் மேற்பட்ட இபுத்தகங்களை நாம் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தேடி பெறலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது

நமக்கு தேவையான புத்தகங்களை pdf  format - ல் டவுன்லோட் செய்து கொள்ள முடியும் . தொழில் நுட்ப  வளர்ச்சி காரணமாக E - புக் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்லும் இந்த கால மக்களுக்கு சிறந்த இணையதளம் இது 

சுமார்  70 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை ஒரு நொடியில் தேடி கண்டுபிடிக்கலாம் 

 
இணையதள முகவரி  http://pdfsb.net/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக