திருடன் சொதப்பல் - ஓட்டுனர் வெளுத்தல்
பொதுவாக வெளிஇடங்களுக்கு பயணிக்கும் பெண்களுக்கு திருடர்கள்
தொல்லை இருப்பது வழமை. ரயில்- பெரூந்து என தனியாக பெண்கள் பயணிக்கும்போது
திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்ட முனைகிறார்கள். இங்கும் இப்படித்தான்
கையில் தனது பையுடன் பேரூந்தில் பயணம் செய்கிறாள் ஒரு பெண். திட்டமிட்டு
காத்திருந்த இரு திருடர்களில் ஒருவன் உள்ளே ஏறி பெண்ணின் பையை பறிக்க
முயல்கிறான்.
எதிர்பாராவிதமாக சொதப்பிவிட்டான். ஆனால் ட்வைர் திருடனை தனது
புத்திசாலித்தனத்தால் தன் வலைக்குள் சிக்கவைத்து வெளுத்து வாங்குகிறார்.
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக