முகப்புத்தகம் / FACEBOOK - குறும்படம்

இதுல நடிச்சுருக்க ஹீரோ வேற யாருமில்லை. நம்ம ஆல் ரவுண்டர் சிவகார்த்திகேயன் தான், ரெண்டாவது இதுல நடிச்சுருக்க இன்னோரு பிரபலம் என்னோட ஃபேவரட் எழுத்தாளர் பாலகுமாரனோட பையன் சூர்யா பாலகுமாரன்,

படத்தோட கதைக்களம் ஃபேஸ்புக் தான், அதாவது பார்க்காம காதலிக்கறது, அதை எப்படி சில மோசமானவங்க அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்கனும் உண்மையான காதலும் வந்து போய்கிட்டுருக்குங்கறதயும் அழகா ரொம்ப நகைச்சுவையா கலாட்டாவா சொல்லிருப்பாங்க.
அதுலயும் அந்த 4 நண்பர்களோட அறிமுகமும் அவங்களை பத்தி சொல்றதுக்காக வச்சுருக்க பாட்டுல அவங்க அடிக்கற கூத்தும். கண்டிப்பா எல்லாரையும் ரசிக்க வைக்கும்.
படத்தை பார்க்கனுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக