ஏழை கலைஞர்களுக்கு விளம்பரமாகட்டும்...!!
மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மணமக்கள் உருவத்துடன் கூடிய திருமண சேலை வேண்டுமா...?
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்
அருகே 'சிறுமுகைப்புதூ ர் ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்' செயல்படுகிறது.
அங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுச்சேலைகளின் அழகிய வேலைப்பாடுகளுக் கு,
இரண்டு முறை "தேசிய விருது' கிடைத்துள்ளது. தற்போது அங்கு உற்பத்தியும்
சேலைகளில் மணமக்களின் உருவத்தை அழகாக நெய்து தருகிறார்கள்.
சேலை நெய்பவர்களின் கைக்குள் எத்தனை கலைநயம் ஒளிந்திருக்கிறதோ !
புகழ் பெற்ற கடைகள் தங்கள் சொந்த செலவில் விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் இதுபோன்ற நெசவாளர்களுக்கு விளம்பரம் செய்ய போதிய பணம் இல்லை இருந்தும் மக்கள் தானாகவே முன்வந்து விளம்பரம் செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களின். பெருமைக்குரிய விடயம்.
மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அழகிய வேலைப்பாடுடன் கூடிய கைத்தறி சேலையை நெய்த பாலசுப்ரமணியம் கூறுகையில்,"மணம க்களின் உருவத்தோற்றம் மாறிவிடக்கூடாது என்பதற்காக, மிகுந்த கவனத்துடன் நெய்தேன்.
கைத்தறி தொழில் நசிந்து வரும் இக்காலகட்டத்தில், இதுமாதிரி தொழில் நுட்பங்களை புகுத்தி, புதிய டிசைன் சேலைகள் நெசவு செய்வதன் மூலம், இத்தொழில் மென்மேலும் வளர்ச்சி பெறும் என, நம்புகிறேன்' என்றார்.

மணமக்கள் உருவத்துடன் கூடிய திருமண சேலை வேண்டுமா...?
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்
அங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுச்சேலைகளின் அழகிய வேலைப்பாடுகளுக்
சேலை நெய்பவர்களின் கைக்குள் எத்தனை கலைநயம் ஒளிந்திருக்கிறதோ !
புகழ் பெற்ற கடைகள் தங்கள் சொந்த செலவில் விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் இதுபோன்ற நெசவாளர்களுக்கு
மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அழகிய வேலைப்பாடுடன் கூடிய கைத்தறி சேலையை நெய்த பாலசுப்ரமணியம் கூறுகையில்,"மணம
கைத்தறி தொழில் நசிந்து வரும் இக்காலகட்டத்தில், இதுமாதிரி தொழில் நுட்பங்களை புகுத்தி, புதிய டிசைன் சேலைகள் நெசவு செய்வதன் மூலம், இத்தொழில் மென்மேலும் வளர்ச்சி பெறும் என, நம்புகிறேன்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக