
உதவி செய்யுங்கள் பலனை எதிர்பாராமல்..!!
நம்ம ஊரில யாரும் அடிபட்டி கிடந்தா எவனாச்சும் வருவானுகளா....? நமக்கேண்டா இந்த சோலியென்று ஒதுங்கி செல்லும் பலர் பேர்கள் மத்தியில் சீனப்பெண்கள் முன்வந்து அடிபட்டு றோட்டில் ஒதுங்கிக்கிடந்த பையனுக்கு முதலுதவி அழிக்கும் காட்சி நெஞ்சை நெகிழ வைக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக