‘போக்கிரி பொங்கல்’ ஆண்ட்ராய்டு மொபைல் ஆக்ஷன் கேம்…!
’கத்தி’ படத்தின் ஆண்ட்ராய்டு மொபைல் ஆக்ஷன் 3டி கேம் வெளியிட்டனர்
ஸ்கைடவ் கேம்ஸ். தற்போது அவர்களின் உருவாக்கத்தில் அடுத்த வரவாக களம்
இறங்கியுள்ளது விஜய்யின் போக்கிரி பொங்கல் கேம்.
தென்னிந்திய சினிமாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மொபைல் கேம்களில் ’கத்தி’ கேம் தான் இதுவரை அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட கேம்.
தற்போது பொங்கல் சிறப்பாக அடுத்த வரவாக இறங்கியுள்ள ‘போக்கிரி பொங்கல்’
இந்த கேம் பொங்கல் சிறப்பாக உருவாக்காப்பட்டுள்ளது. கரும்பு, பொங்கல்
பானைகள், என பொங்கல் விழா சூழலில் விஜய் எதிரிகளுடன் மோதும் காட்சிகளாக
உருவாகியுள்ளது.
மதுரை, சென்னை, திருநெல்வேலி என பல ஊர்களில் ஒவ்வொரு லெவலிலும் 5
எதிரிகள், 5 சூழல் என விஜய் அனல் பறக்க சண்டையிடுகிறார். மேலும் உழவர்கள்
சிறப்பாக கொண்டாடும் பொங்கல் தினத்தை அடிப்படையாக உருவாகியுள்ள முதல்
ஆண்ட்ராய்டு கேம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
GOOGLE PLAY DOWNLOAD
’கத்தி’ ஆக்ஷன் 3டி கேம்
போக்கிரி பொங்கல் கேம்
போக்கிரி பொங்கல் கேம் வீடியோ வெளியீடு:-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக