எதிர்பார்ப்புகளையும், கருத்துக் கணிப்புகளையும் அடித்து நொறுக்கி
அமெரிக்காவின் புதிய அதிபராக அரியணை ஏற இருக்கிறார் டொனால்டு டிரம்ப்.
ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபரான டிரம்ப்
அரசியலில் குதித்து அமெரிக்காவின் புதிய அதிபராகவும் முடிசூட்டிக் கொள்ள
இருக்கிறார்.
நம்மூர் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்திற்காக
சொகுசு வாகனங்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அவர் தனது சொந்த
விமானத்தையே தேர்தல் பிரச்சார வாகனமாக மாற்றியதுடன், தேர்தலில் வெற்றியும்
பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான
டிரம்ப் வாகன பிரியர். அவரிடம் பல விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன.
அவற்றை இந்த செய்தியில் காணலாம்.
லம்போர்கினி டயாப்லோ விடி
லம்போர்கினி
கூன்டாச் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் 2000 முதல்
2001 வரை லிமிடேட் எடிசன் மாடலாக தயாரிக்கப்பட்டது. அதில், ஒன்றை டிரம்ப்
வாங்கி வைத்திருக்கிறார்.
இந்த
காரில் இருக்கும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 543 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும்
வழங்கும். தற்போதைய லம்போர்கினி கார்கள் போன்று எளிதாக இயக்க முடியாதாம்.
அதிக அனுபவம், நிதானமும் தேவைப்படுமாம்.
ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்
டிரம்ப்
போன்ற மிகப்பெரிய பில்லியனர்களின் கார் கலெக்ஷனில் ரோல்ஸ்ராய்ஸ் இல்லாமல்
நிறைவு பெறாது. ஆம், டிரம்பிடம் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் ஒன்று உள்ளது.
மேலும், ஃபான்டம் காரின் ரசிகராம் டிரம்ப். இதனால், தன்னிடம் இருந்த
ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் சீரிஸ் 1 காரை மாற்றி, ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் சீரிஸ்
2 காரை வாங்கியிருக்கிறார்.
ரோல்ஸ்ராய்ஸ்
ஃபான்டம் சீரிஸ் 2 காரில் 6.75 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக
453 பிஎச்பி பவரையும், 720என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லது.
கிட்டத்தட்ட 3 டன் எடையுடை இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6
வினாடிகளில் தொட்டுவிடும் வல்லமை கொண்டது. ஃபான்டம் மீதுள்ள பிரியத்தால்
இந்த காரை சொந்தமாக ஓட்டுவதிலும் அவருக்கு அலாதி பிரியம்.
மெர்சிடிஸ் எஸ்எல்ஆர்
இந்த
கார் 2003ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோது மெக்லாரன் நிறுவனத்துடன்
இணைந்து தயாரிக்கப்பட்டது. மெர்சிடிஸ் 300எஸ்எல் காரை போன்று கல்விங்
எனப்படும் மேல்நோக்கி திறக்கும் கதவு அமைப்புடன் வந்தது.
டிரம்பிற்கு
பிடித்தமான கார்களில் ஒன்றான இந்த விசேஷமான காரில் 5.4 லிட்டர் வி8
எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 617 பிஎச்பி பவரையும், 780என்எம்
டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் பயணிப்பதும், ஓட்டுவதும்
டிரம்பிற்கு பிடித்தமானதாக கூறப்படுகிறது.
ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் க்ளவுடு
அரிய
வகை பாரம்பரிய கார் மாடல் இது. 1955ம் ஆண்டு முதல் 1966 வரை மூன்று
தலைமுறை மாடல்களாக மேம்படுத்தப்பட்டு உற்பத்தியில் இருந்தது. மிக நளினமான
வளைவு நெளிவுகளுடன் வடிவமைக்கப்பட்ட கார் மாடலாக வாடிக்கையாளர்களை
வசீகரித்தது.
இந்த
காரில் 4.9 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. இந்த காரின் சக்திவாய்ந்த எஞ்சின்
மணிக்கு 183 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. வருகிற ஜனவரி மாதம்
20ந் தேதி டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அதன்
பிறகு அவர் அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ காரில்தான் பயணிப்பார்.
செவர்லே
சப்அர்பன் என்ற எஸ்யூவி காரும் அவரிடம் உள்ளது. செவர்லே, ஹோல்டன் மற்றும்
ஜிஎம்சி ஆகிய மூன்று பிராண்டுகளிலும் தயாரிக்கப்பட்ட மிகவும் வெற்றிகரமான
மாடல். 1935ம் ஆண்டு இந்த காரின் உற்பத்தி துவங்கி, தொடர்ந்து நடந்து
வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 12வது தலைமுறை மாடலாக விற்பனையில்
உள்ளது.
இந்த
காரில் சக்திவாய்ந்த 6.6 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்ப்பட்டு
இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த
வாகனங்கள் ராணுவ பயன்பாட்டிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
செவர்லே
கமாரோ மஸில் வகை காரும் டிரம்பிடம் உள்ளது. 1966ம் ஆண்டு இந்த காரின்
உற்பத்தி துவங்கப்பட்டு தொடர்ந்து விற்பனையில் வெற்றிகரமான மாடலாக இருந்து
வருகிறது.
டிரம்ப்
மிகவும் நேசிக்கும் மஸில் ரக கார் மாடல் இந்த காரில் 6.2 லிட்டர் வி8
எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 400பிஎச்பி பவரை வழங்க
வல்லது.
இது
முழுமையான வகை சொகுசு எஸ்யூவி. 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மிக
வலிமையான இதன் தோற்றம் பார்ப்போரை மிரள வைக்கும். அதனால்தான் என்னவோ இந்த
காரில் பயணிப்பது டிரம்பிற்கு மிகவும் பிடித்தமான விஷயமாம்.
இந்த
காரில் இருக்கும் 6.0 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 345 பிஎச்பி பவரை
அளிக்க வல்லது. மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் மிக தாராள இடவசதி கொண்ட
கார் இது.
பெரும்பாலான
அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் கேடில்லாக் லிமோ வகை காரை ஏற்கனவே
பயன்படுத்தி வருகிறார் டொனால்டு டிரம்ப். ஆம், அவரிடம் கேடில்லாக்
லிமோசின் காரும் உள்ளது.
1980ம்
ஆண்டிலேயே டொனால்டு டிரம்ப் கேடில்லாக் லிமோசின் காரை ஆர்டர் செய்து
வாங்கினார். அவரது பெயரில் சிறப்பு பதிப்பாக கொடுக்கப்பட்ட அந்த காரில்
நம்ப முடியாத அளவிற்கு வசதிகள் இருந்தன.
1. Rolls-Royce Phantom: Not a Mirage
You can't expect someone who loves vehicles as much as Donald
does to be satisfied with a single Rolls-Royce. These hand-made, British
rides come in so many styles and with such variable features, that Mr.
Trump may well have a wing of his garage dedicated to housing them.
The Phantom is not a low profile car, though that has never been a
problem for Donald Trump. There is no confirmation on what color he
selected for his phantom, but with 44, 000 colors available, even the
demanding Mr. Trump must be satisfied. The voice activated navigation
system may, by now, be as used to the voice of The Donald as the many
viewers of The Apprentice are.
2. 2011 Chevrolet Camaro Indianapolis: Pace Car
This Camaro, selected as the pace car for the 2011 Indianapolis
500, took its color styling from its predecessor in this prestigious
event in 1969. The dramatic orange strip bisects the car from front to
back, crossing its convertible top. It includes a 6.8 V8 commanding an
impressive 426 horses. Twenty inch gleaming polished aluminum wheels
embellish the high performance tires. It a good thing that this Camaro
comes with acoustical foam in the headliner to reduce noise, because
taking this gleaming road demon up to 426 mph could generate some
impressive interior noise.
The entire package is complete for Mr. Trump with a darling vanity plate.
3. Lamborghini Diablo: A Devil of a Car
If he's in the mood for less subtle elegance and worse boy
racer, he can hop into his electric blue Lamborghini Diablo. Though a
sports car, Mr. Trump can't expect to avoid a speeding ticket if he
crosses the speed limit in this car; there just aren't that many
fabulous, Italian sports cars on the roads.
Able to reach 202 mph, the Diablo has rear-wheel drive and the engine is
mounted in the midpoint of the body for added stability. Standard
features include adjustable steering wheel and seats, high tech sound
system, now classic Lamborghini scissor doors and electric windows. We
assume Mr. Trump invested in the optional custom-molded seat. Why
purchase the car if you're not going to be comfortable when you drive
it?
4. Mercedes-Benz SLR McLaren
A 2005 acquisition, the Mercedes-Benz SLR cost Mr. Trump
544,000. To avoid the fuss of traveling to Europe to pick it up, the
company agreed to deliver it to him at Trump Towers. Inspired by
low-profile race cars, the SLR features the oh-so-cool scissor doors,
inset Mercedes-Benz logo, and complex, wave-like vents. Of course, Trump
purchased the manual transmission version. He may not drive it or
anything often, but when he does he wants the full race car drive
experience.
In case he ever wants to drive his SLR on a rainy day, the car includes
an advanced breaking system. The calipers gently skim the surfaces of
the breaks; it's like having automatic windshield wipers for your
breaks! Mercedes-Benz McLaren claims this feature is designed to
maximize breaking power, but some of us wonder if the real reason is
just to keep the nasty rain off their beautiful, custom breaking system.
5. Cadillac Escalade
What Donald Trump wants with a Cadillac Escalade is anyone's
guess. For a man who loves speed, the 22 mph city driving is a snail,
and is there any reason to discuss the towing ability? Is it possible
that Mr. Trump every towed anything in his entire life?
Perhaps he was captivated by the word luxury in the description and
didn't look at the details, or maybe he was luxuriating in the leather
seats with his hands on the wood steering wheel before he understood
that some people actually drive Escalades every day. Either way, his
Escalade has three zone cooling and heating, heated front seats for
those cooler days and heated and cooled cup holders so his coffee is
never cold. He hardly needs the cooling cup holder feature unless the
ice melts in his Coke. Donald Trump does not drink alcohol of any kind.
6. Tesla
The Tesla is another anomaly in the Trump fleet. This little
car, powered by a farm of thousands of lithium-ion cells, is the first
all-electric car. Though we don't know which model year Mr. Trump
purchased, the newer versions of this vehicle feature semi-autonomous
navigation and parking systems. With a fully-charged range of only 200
miles in ideal circumstances, one has to wonder where, if ever, the
millionaire, real estate mogul plans to drive his Tesla. In this case,
he can't be planning anything in his usual over-sized way. The tiny
Tesla has only two seats and will be a tight squeeze for the 6'2" Trump.
7. Maybach
Stocking up on his German carriages, Mr. Trump added a Maybach
recently. This super luxury version of the S-class series, includes heat
and massage seats, heated armrests, aroma pump to gently scent the
cabin air with attractive fragrance, and a 3D surround sound system with
24 speakers. It may take every one of this car's 603 horses to
transport all that luxury and Donald Trump in addition.
The Maybach name has since been retired, possibly due to its inability
to distinguish itself from both its parent S600 Mercedes-Benz and its
closest competitors.
Uniquely, the Maybach was created based on the assumption that anyone
who could afford it would have a personal driver. This oddity may have
also contributed to its less than stellar success, even if Donald Trump
did purchase one.
8. Mercedes-Benz S600
Not satisfied with his current collection of Mercedes-Benz
automobiles, Mr. Trump added an S600 series to his stable. Perhaps this
was a safety purchase. There is an S600 series featuring the ability to
withstand small arms fire and some explosive devices. It is equipped
with a self-sealing gas tank to prevent Hollywood style conflagrations
and features a state of the art alarm system. Though most often sold to
governments to protect high-ranking officials, Mr. Trump, with his eye
on the largest prize the American people have in their gift, probably
purchased this to practice for this next big role.
9. Ferrari
Driven perhaps by his even-handed international attitude, Donald
Trump does have a Ferrari, though which model is kept under wraps. He
may have purchased it because he feel in love with the distinctive logo
of a prancing horse with the Italian colors superimposed over.
On a rare outing in his Ferrari, Mr. Trump may be additionally
supporting the company by donning appropriate corporate attire. This
does not refer to his typical $5000 power suit, but to the very
successful merchandising available and coveted by senior and novice
driver alike. Picture Mr. Trump in a Ferrari shirt, wearing Ferrari
scent (the smell of money, perhaps?), with his Ferrari sunglasses firmly
in place.
10. Cadillac Allante
This two-door two-seater features classic Mercedes lines,
convertible top and a 4.1 liter V8. Since Mr. Trump and his current wife
are both above average in height, no one- would be comfortable in the
back seats of this car, even if they existed. Also a onetime
Indianapolis 500 pace car, the Allanté was designed to compete in the
high end market for personal race cars that could manage normal street
conditions. We don't know if Mr. Trump purchased the model with
illuminated roll bar, but we are pretty sure that roll bar has never
been tested by him.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக