திருக்குறள் விளக்கம் "அல்லற் படுவ தெவன்"

 Related image
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
 அல்லற் படுவ தெவன்.

கருணாநிதி  உரை:
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

Explanation:
When good things come, men view them all as gain;
 When evils come, why then should they complain?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக