திருக்குறள் விளக்கம் "தீயினும் அஞ்சப் படும்"

Image result for தீயினும் அஞ்சப் படும்
தீயவை தீய பயத்தலால் தீயவை
 தீயினும் அஞ்சப் படும்.

சாலமன் பாப்பையா உரை:
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

Explanation:
Since evils new from evils ever grow,
 Evil than fire works out more dreaded woe.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக