திருக்குறள் விளக்கம் "மிக்காருள் மிக்க கொளல்"

Image result for மிக்காருள் மிக்க கொளல்
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

மு.வ உரை:
கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

Explanation:
What you have learned, in penetrating words speak out before
The learn'd; but learn what men more learn'd can teach you more.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக