திருக்குறள் விளக்கம் "தீங்கு குறித்தமை யான்"

 Image result for தீங்கு குறித்தமை யான்
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

சாலமன் பாப்பையா உரை:
வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.

Explanation:
To pliant speech from hostile lips give thou no ear;
 'Tis pliant bow that show the deadly peril near! .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக