திருக்குறள் விளக்கம் "வன்சொல் வழங்கு வது"

Image result for வன்சொல் வழங்கு வது
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
 வன்சொல் வழங்கு வது.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.

Explanation:
Who sees the pleasure kindly speech affords,
 Why makes he use of harsh, repellant words?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக