0

இந்த காலத்து மனிதர்கள் தான் சூப்பர் புத்திசாலிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவ்வளவு அறிவும் நம் முன்னோர்களிடம் இருந்து தான் நமக்கு வந்தது என்பதுதான் நிதர்சனம்.

1840 : நாங்கலாம் அப்போவே அப்படி 
உலகின் முதல் புகைபடங்களின் தொகுப்பு


அதில் உங்களுக்கு நம்பிக்கை என்றால் இதையும் கொஞ்சம் பார்க்கவும்..!  

RICDA2j.jpg 


பைக் : 

ஒரே ஒரு சக்கரம் மற்றும் காருக்கு இருக்கும் ஸ்டியரிங் போன்று கட்டுப்பாடு அமைப்பு கொண்ட ஒரு சக்கர பைக்..! 

VibUz3J.jpg


ஃபாக்ஸ் : 

தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் செய்தி ஃபாக்ஸ் (Fax)..! 

uinBooz.jpg 


முன் பக்கம் : 

துப்பாக்கியின் முன் பக்கம் இருக்கும் கேமிரா..!

xDQzTLh.jpg


ரேடியோ : 

மிக நீளமான ஆண்டனா கொண்ட ஸ்ட்ரோலர் ரேடியோ (Stroller radio)..! 

UyGgCDF.jpg

வசதி : 

சிரமப்படாமல் படுத்துக்கொண்டே புத்தகம் படிக்க உதவும் ரீடிங் கிளாஸ் (Reading Glass)..! 

moEM09O.jpg


கருவி : 

பார்வையற்றவர்களுக்கான சோனார் (Sonar) கருவி..! 

l00vN4J.jpg

இசை : 

உடல் நலம் சரி இல்லாதவர்களுக்கான பியானோ (Piyano)..! 

7kEdghL.jpg

அதிர்வு :

பேசுபவாரின் கழுத்தில் பொருந்திக்கொள்ளும் போனின் அடி பகுதி தொண்டையின் அதிர்வு மூலம் தொடர்‌பியல் (Communication) நிகழ்த்தும் லாரிங்போன் (Laryngophone)..!

0t5HIDq.jpg

சூடு : 

மின்சாரம் மூலம் வெப்ப மூட்டப்படும் பனியன் (Vest)..! 

NCFMmzQ.jpg

சௌனா :

மடித்து தூக்கி கொண்டு செல்லும்படி வடிவமைக்கப்பட்ட உடலை வெப்பப்படுத்த உதவும் சௌனா (Sauna)..! 

YLVuhCp.jpg

டிவி : 

அந்த காலத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மினி டிவி..! 

uzYEsst.jpg

டிவி கிளாஸ்ஸஸ் : 

இரண்டு பெரிய ஆண்டனாக்களை கொண்ட டிவி கிளாஸ்ஸஸ்..! 

bp5R8fL.jpg

மீயாவ் : 

பூனை போல் சத்தம் போடும் மீயாவ் மெஷின்..! 

lEMPMP2.jpg

ரேடியோ : 

தொப்பியோடு இணைக்கப்பட்ட ரேடியோ..!

கருத்துரையிடுக Disqus

 
Top