நோக்கியா வின் 1100 போன் தான் உலகத்திலேயே அதிகமாக விற்பனையான போன். இதுவரைக்கும் 25
கோடி போனகள் -விற்பனை செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமான-விற்பனை செய்யப்பட்ட மின்சாதனம்
1983ம் ஆண்டு முதல் மொபைல் போனின் விற்பனை விலை $4000.
2012ம் ஆண்டு தினமும் 3,20,000 ஆப்பிள் ஐ போன் விற்பனை செய்யப்பட்டது
மொபைல் போனில் , கழிப்பறையை விட 18% அதிக நோய் கிருமிகள் உள்ளன.
ஜப்பானில் 90% போன்கள் தன்னிற்பட்டாலும் ஒன்றும் ஆகாதப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில்
ஜப்பானியர்கள் குளிக்கும் போதும் போன் பயன்படுத்துகிறார்கள்
போன் அலைக்கதிர்கள் தலைவலி மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும்
அறிவியலாளர்கள் சிறுநீரிலிருந்து Charge செய்யும் வசதியை கண்டறிந்துள்ளனர்
முதல் போன் பேச்சு மார்டின் கோபர் என்பவரால் 1973 ம் ஆண்டு பேசப்பட்டது. இவர் MOtorola
நிறுவனத்தை உருவாக்கியவர்
உங்கள் போனின் செயல்திறன் முதலில் நிலவிற்கு அனுப்ப்பட்ட apollo11 விட அதிகம்
உலகில் கழிப்பறைகளை விட மொபைல் போன்கள் அதிகம் உள்ளன...
கருத்துரையிடுக Facebook Disqus