1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேசனை மேம்படுத்த (UPDATE) வேண்டும்
2. அடுத்து, கம்யூட்டரில் , க்ரோம் ப்ரவுசரில் https://web.whatsapp.comஎன்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR CODE) காண்பிக்கப்படும்.
3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் அப்ளிகேசனை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும்.
கருத்துரையிடுக Facebook Disqus