நீங்கள் ஒரு ஆன்லைன் பொருள் வாங்க ப்ளிப்கார்ட் தளத்திருக்கு போகீறீர்கள். ஆனால் வாங்காமல்
திரும்பி விட்டு வேறு தகவல்களை ஆன்லைனில் தேடும் போது நீங்கள் வாங்க நினைத்த பொருள் உங்களுக்கு விளம்பரமாக பல இடங்களில் காட்டப்படும். இது தான் கூகிள் (*Google*) ராஜதந்திரம்
அது எப்படி என்று நீங்கள் யோசித்தால் உங்களை பற்றிய தகவல்களை கூகிள் மிகத்துல்லியாமாக அறிந்திருக்கிறது. பயப்பட தேவையில்லை அதை நாமாகவே எளிதாக கையாள கூகிள் வழி சொல்கிறது
உங்கள் லோகேசன் ஹிஸ்டரி *(Location History)* ஆன் ஆகிருந்தால் நீங்கள் எங்கு உள்ளீர்கள்
என்பதை அறிய முடியும்
சர்ச் ஹிஸ்டரி *(Search History)* ஆன் ஆகிருந்தால் உங்கள் தேடல்களை வகைப்படுத்த முடியும்
முன்னே சொன்னது போல் உங்கள் தேடல் வகைகளை வைத்து உங்களுக்கு விளம்பரங்கள் காட்டப்படும்
உங்கள் தொடர்பு சாதனம் என்ன என்பதையும் கூகிள் அறிய முடியும்
நீங்கள் இதுவரை அனுப்பி உள்ள ஈமெயில்கள் மற்றும் உங்கள் காண்டக்ட் ஈமெயில் தகவல்கள் என
வரிசையாக கூகுளால் சொல்ல முடியும் ..
தொழில்நுட்பம் வந்ததில் இங்கு ரகசியம் என்பது எதுமே இல்லை. எனவே பாத்து சூதுவாத
நடந்துக்கோங்க. எல்லாம் திருட்டு பயங்க

கருத்துரையிடுக Facebook Disqus