0


அனைவருக்கும் 3D மூலம் படம் பார்க்க ஆசை, எனினும் இந்த ஆசை முன்பு அனைவருக்கும் கிடைக்கவில்லை இதற்கு 3D க்கு ஆதரவு அளிக்ககூடிய திரை, வன்பொருட்கள் இன்மை, உயர் தர 3D  படங்கள் கிடைக்காமை, 3D கண்ணாடிகள் கிடைக்காமை, போன்றன முன்னைய காலங்களில் கிடைத்த இடர்பாடாக இருக்கலாம், இன்று அனைவராலும் கூட கண்ணாடிகளை தயாரிக்க முடிகிறது. தற்கால LCD or LED திரைகள் முப்பரிமானத்தை ஆதரிக்கின்றன. உயர் தர படங்கள் இணையத்தில் தரவிரக்கூடியதாக உள்ளது. 2D படங்களை 3D படங்களாக மற்ற மென்பொருட்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து உங்கள் வீட்டில் எப்படி 3D கண்ணாடி போட்டு படம் பார்ப்பது  என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

1) முதலில் நாம் 3D படங்களை பார்க்க முப்பரிமாண நிற பிரிகை கண்ணாடி தேவை. இங்கே நான் தயாரித்த கண்ணாடியை பாருங்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் 

  • பொம்மை கண்ணாடி (திருவிழாவில் வாங்கலாமே)
  • நீல சிவப்பு ஒளி ஊடு புகும் தாள்கள் (புத்தக கடையில் வெசாக் கூடு tissue என்றால் தருவார்கள்)
  • ஓட்டுவதற்கும் வெட்டுவதற்கும் தேவையானவை
செய்முறை:
கண்ணாடியில் உள்ள வில்லைகளை அகற்றி விட்டு இடது புறம நீலமும் வலது புறம சிவப்பும் வருமாறு கண்ணாடியை தயாரிக்கவும்.
இரண்டினது ஒளி ஊடு புகவிடும் ஆற்றல் சமமாக இருக்கும்படிபார்த்துக்கொள்ளுங்கள்.
இதை விட side by Side, Polarize 3D என பலவகை காட்சி அமைப்புகள் உள்ளன. இதற்கு வேறு விதமான கண்ணாடிகள் தேவைப்படும். எமக்கு இது போதும். 
அடுத்து 3D படங்கள்: இவை mkv file வகையை சார்ந்தவை. இவை பொதுவாக 4-5 GB வரை உள்ளன. எனினும் சாதாரண உயர் தர வீடியோகளை முப்பரிமாணம் உள்ளதாக மாற்ற முடியும். 700 MB அளவில் 1368*768 30 frames/s  video , avi file வகையில் இணையத்தில் கிடைக்கிறது.இவ்வாறன வீடியோ களை நாம் முப்பரிமானத்திற்கு இலகுவாக மற்ற முடியும். இவ்வாறான உயர் தர வீடியோ களை இங்கு தரவிறக்கலாம்.  
இவ்வாறான இருபரிமாண காணொளிகளை முப்பரிமானமாக மாற்ற அனைவரும் அறிந்த POWER dvd உதவுகிறது. இதில்GPU-accelerated video converting technology மூலம் 2D படங்கள் Stereoஆக மாற்றப்படுகிறது.
CyberLink TrueTheater HD provides picture-perfect quality via resolution upscalingPowerDVD இல் இதை எவ்வாறு மேற்கொள்வது?
இப்படங்களை பாருங்கள் .
PowerDVD 12 இலவசமாக தரவிறக்க: Torrent    FilesTube 
அடுத்து முப்பரிமாண இசை: அது தொடர்பான எங்களில் பூரண பதிவு இங்கே காணுங்கள்.
இனி என்ன,சாதாரண படங்களை 3D ஆக மாற்றி வீட்டிலே 3D தியேட்டரை உருவாக்கி மகிழுங்கள்.
இனி கணணி உங்கள் வசம்.

கருத்துரையிடுக Disqus

 
Top