பெங்களூரில் நிறைய ஐடி நிறுவனங்கள் இருப்பதை நாங்கள்
சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஐடி துறையில் ஒரு பிரிவான BPO சேவையை வழங்கும்
நிறுவனங்களும் நிறையவே உள்ளன.
பெங்களூரின் டாப் BPO நிறுவனங்கள் இவைதான் என சில நிறுவனங்களை வரிசைப்படுத்தியுள்ளோம்
இவ்வகை நிறுவனங்களில் பெரும்பாலும் இரவு நேர
வேலைகள் மட்டுமே இருக்கும். சம்பள விகிதங்களும் குறைவு என்பதால், பலர்
இந்நிறுவனங்களை விரும்புவதில்லை. ஆனால் இவ்வகை நிறுவனங்களில் தான் அதிக
அளவில் வேலைவாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
கருத்துரையிடுக Facebook Disqus