நாம் பயன்படுத்தும் கணினி அல்லது லேப்டாப்புகளுக்கு வால்பேப்பர்கள்
பயன்படுத்துவது சாதாரணமான ஒன்றுதான். இந்த வால்பேப்பர்கள் அழகாக
இருக்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் செலுத்துவோம். இதை வேறுவிதமாகவும்
மாற்ற முடியும்.
அதாவது, வால்பேப்பர்களுக்கு பதிலாக நேரடியாக கடிகாரத்தையே வால்பேப்பர் போல மாற்றுவதற்கு சில அப்ளிகேசன்கள் பயன்படுகின்றன. அவற்றைப்பற்றிய தகவல்களும், சில கடிகார வால்பேப்பர்களும் பின்வரும் பக்கங்களில் தரப்பட்டுள்ளது.

Dexclock:
இதுவொரு விண்டோஸ் இயங்குதளத்திற்கான இலவச கடிகார வால்பேப்பர் அப்ளிகேசன். இதை இங்கேயிருந்து தரவிறக்கம் செய்யலாம். இதை சரியாக நிறுவுக!
பெர்பெக்ட் கிளாக்...
இதுவொரு விலைகொடுத்து வாங்க வேண்டிய அப்ளிகேசன். ஆனால், முதல் 14 தினங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம். தரவிறக்கம் செய்க!
Chameleon Clock :
இந்த அப்ளிகேஷனை இங்கே இருந்து தரவிறக்கம் செய்க!. பின்னர் இதை சரியாக இன்ஸ்டால் செய்தால் பயன்படுத்த தயாராகிவிடும்.
கருத்துரையிடுக Facebook Disqus