0
2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்கள் டாக்ஸ்பாரில் இது அமர்ந்து கொள்ளும். இதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் உங்கள் வால்யூமை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.டாக்ஸ்பாரில் கிளிக் செய்வதன் மூலம் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Test Sound கிளிக் செய்ய உங்களுக்கு பெப்ஸி பாட்டிலை ஒப்பன் செய்யும் சத்தம் கிடைக்கும்.இதன் மூலம் நாம் Volume Control மற்றும் Adjust Audio properties விண்டோக்களை எளிதில் கொண்டுவரலாம். இதில் உள்ள Skin கிளிக் செய்வதன் மூலம் பெப்ஸி விண்டோ கலர் மாற்றிக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top