0
இந்த சாப்ட்வேர்.98 கே.பி அளவுள்ள இது சிறந்த வேலையை செய்கின்றது. இதைபதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் Voice என்கின்ற விண்டோவினை கிளிக் செய்தால் சுமார் 130 ஒலிகளின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவரும்..பறவைகள் சத்தம்.டெலிபோன் ஒலி.புல்லாங்குழல் ஒலி.என என்னற்ற ஒலிகள் உள்ளது.நமக்கு விருப்பமான ஒலியை தேர்வு செய்து நமது கீ போர்டில் கீ களை அழுத்த ஒவ்வொரு கீ-கும் அதற்கேற்ற ஒலி ஒலிக்கின்றது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

அப்புறம் என்ன- .இன்ஸ்டால் செய்து குழந்தைகளை விளையாட விடுங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top