0
சிம்பிளான வீடாக இருந்தாலும் நல்ல டிசைனில் உள் அலங்காரம் செய்துவிட்டால் வீட்டின் அமைப்பே மாறிவிடும்.இந்த பதிவில் உள் அலங்காரம் செய்ய விதவிதமான டிசைன்கள் பதிவிட்டுள்ளேன். 4.469 மாடல்கள் இதில் உள்ளன.இந்த டிசைன்களை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.














விதவிதமான கப்போர்ட்டுகள். மேஜைகள்.நாற்காலிகள்.சோபா செட்டுகள்.கட்டில்கள்.வாஷ்பேஷின்கள்.குழாய்கள்.ஜன்னல்கள்.
குளியலறை ஷெவர்கள் என விதவிதமான டிசைன்கள் உள்ளது.
பதிவின் நீளம் கருதி சிறிதளவே படங்களை இங்கு பதிவிட்டுள்ளேன்.தேவையான மாடல் தேர்வு செய்து அந்த
மாடல்போல் நாம் வாங்கிக்கொள்ளலாம். அல்லது அந்த மாடல்
போல் செய்ய சொல்லலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top