0
நமது இணைய இணைப்பின் -பிராட்பாண்ட்-வேகத்தை அளவிட பல தளங்கள் இருந்தாலும் இது சுலபமாகவும் அருமையாகவும் உள்ளது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Begin கிளிக் செய்யவும்.
இதில் உள்ள மீட்டர் இணைய வேகத்திற்கு ஏற்ப சுற்றும்.இறுதியாக டவுண்லோடு ஸ்பீடு நமக்கு கிடைக்கும்.
மீண்டும் மீட்டர் சுற்றி அப்லோடு ஸ்பீடு கிடைக்கும்.
பழைய அளவினையும் புது அளவினையும் நாம் கிராப் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top