0

தமிழ் எழுத்துக்களை பற்பல விதங்களில் நாம் Type செய்கிறோம் ஒருவர் பயன்படுத்தும் எழுத்துவுரு மற்றவர் பார்த்து படிக்க முடியாமல் கட்டம் கட்டமாக காட்சியளிக்கும் இதை தவிர்க்க இந்த எழுத்துவுரு மாற்றி மென்பொருள் (NHM Converter 1.0) மூலம் நாம் பயன்படுத்தும் Bamini, Diacritic, Shreelipi, Softview, Tap, Tam, TSCII, Unicode, Vanvil, எழுத்துவுருக்கு மாற்றி நமக்கு வந்த கடிதங்களை படிக்கலாம் மேலும் தேவைப்படும் எழுத்துவுருவை மாற்ற கீழ்க்கண்ட இணைய தளம் உதவும்

கருத்துரையிடுக Disqus

 
Top