0
2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரை விளையாட விருமபுவர்கள் இங்கு கிளிக் செய்து டவுண்லோடு செய்து கொள்ளவும்.
இதை டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஆப்ஷனில் தேவையானல் இசைஉட்பட பிற வசதிகளை கூட்டி குறைத்து்ககொள்ளலாம்.சுலபம்.மீடியம்.கடினம் மற்றும் நமது விருப்பம் என நான்கு டேப்புகள் உள்ளது.தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
காலியாக உள்ள கட்டத்தில் கர்சரை வைத்து கிளிக் செய்யும்போத பழைய டெலிபோன் டயல் மாதிரி உங்களுக்கு எண்கள் கிடைக்கும்.நெட்டுவரிசையிலும் குறுக்கு வரிசையிலும்(ரோ மற்றும் காலத்தில்) வராத எண்ணாக தேர்வு செய்யுங்கள்.
அனைத்து எண்களும் சரியாக வந்துவிட்டால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
விளையாடிப்பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top