உன்னை சுற்றும்
நட்சத்திரங்களில்
நானும் ஒருவன் தான்...
ஆனால் ......
எனக்கு தெரிந்த
ஒரே "நிலவு"
நீ மட்டும் தான்...!!
=====================================================================
நிலவுக்கும்
நிழல் இருப்பதை அறிந்தேன்
நீ என் முன்னால்
நடந்த போது...........
நிலவாய்
நீ............
நிழலாய்
நான்.............
=======================================================================
பன்னிரு நாட்கள்
ஒளிந்து ஒளிந்து
எனை பார்க்கிறாய்...
பின்னொரு நாளில்
முகம் காட்டி ....
முழு புன்னகைக்கு பின்
மெல்ல மெல்ல எனை
மறந்து போவதேன் ....
"நிலா-பெண்ணே"
=====================================================================
மாதத்தில் ஒரு நாள்
மறைந்து போவதால் உனை
மறந்து விட மாட்டேன்
நிலவே..!!
நீ
மறுமுறை வரும்வரை
காத்திருப்பேன்
கரையாத
காதலோடு...........!!
=======================================================================
காற்றில்
கருங்கூந்தல் தவழ...
காதோரம்
கம்மல்கள் மின்ன..
காலை வரை
கண்டு ரசித்திருந்தேன்..
கண் கொள்ளா
உன் "முக அழகை"...
"நிலவே" !!
காதலோடு
என் வீட்டு மாடியில் ( உன் மடியில்)
உறங்கையில்.......

கருத்துரையிடுக Facebook Disqus