0

லஞ்ச ஊழல் விவகாரங்கள் பார்லிமெண்ட் வரை பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், இந்த சென்னை,போலீஸ்காரர் சந்திரசேகர் " லஞ்சம் தவிர்ப்போம், ஊழல் ஒழிப்போம்'' என்ற விழிப்புணர்வு வாசகத்தை தன் காக்கி சட்டையிலேயே அணிந்துள்ளார். தான் மட்டுமின்றி பார்ப்பவர்களிடம் எல்லாம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த உணர்வு அனைவருக்கும் வந்தால் இந்த நாடு வளமடையும்

கருத்துரையிடுக Disqus

 
Top