0

1. ஜ‌ ஏ ஆர் ஜ‌ இண்டிய‌ன் அக்ரிக‌ல்சுர‌ல் ரிச‌ர்ச் இன்ஸ்டிடியூட் என்ப‌த்ன் சுருக்க‌மே ஜ‌ ஏ ஆர் ஜ‌. வேளாண் துறையில் ப‌ல‌ ஆராயிச்சிக‌ளைச் செய்துவ‌ரும் அமைப்பு. உண‌வுப் பொருட்க‌ளின் த‌ன்மை ப‌ற்றிய‌ இவ‌ர்க‌ள‌து ஆராய்ச்சிக‌ள் ப‌ய‌னுள்ள‌வை.
 

2. இந்தியாவில் பார‌ம்ப‌ரிய‌ ரொட்டி நான், ருமாலி, ச‌ப்பாத்தி, ப்ரோட்டா.
 

3. ப‌ஞ்சாப் சோனா, இந்திய‌ வைசாலி, இந்திய‌ மாள்வா இவைக‌ள் தான் இந்தியாவின் முக்கிய‌ கோதுமை உற்ப்ப‌திக‌ள்.
 

4. ப‌ஞ்சாப் சோனா தான் ச‌ப்பாதிக்கு ஏற்ற‌ கோதுமை ர‌க‌ம்.
 

5. இந்திய‌ வைசாலி இவைதான் நூடுல்ஸ் த‌யாரிக்கப் ப‌ய‌ன் ப‌டுகிற‌து.
 

6. இந்திய‌ மாள்வா பிஸ்ஸி இவைதான் பிஸ்க‌ட் த‌யாரிக்கப் ப‌ய‌ன் ப‌டுகிற‌து.
 

7. இந்தியாவில் எந்த‌ மாநில‌த்திலும் இல்லா அள‌வுக்கு த‌மிழ் நாட்டில் தான் அதிக‌ பேக்க‌ரிக‌ள் இய‌ங்கி வ‌ருகிற‌து.
 

8. இந்தியாவின் பாஸ்தான் என்று கூரும் த‌லைந‌கர‌ம் ஹைத‌ராபாத்.
 

9. த‌மிழ் நாட்டில் ரோல‌ர் பிள‌வ‌ர் மில்லிங் முறையில் கோதுமை மாவு த‌யாரிக்கும் ஆலை கோய‌ம்புத்தூரில் உள்ள‌து.
 

10. ஆண்டு தோறும் தென்னிந்தியாவிற்கு நாற்ப‌து ல‌ட்ச‌ம் ட‌ன்க‌ள் கோதுமை வ‌ருகிற‌து.
 

11. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கால்ந்டை உள்ள நாடு நம் இந்தியா தான்.
 

12. உலகில் உள்ள எருமை மாட்டில் 50% இந்தியாவில் உள்ளது.
 

13. இந்தியாவில் தான் உலகிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட எருமைகள் உள்ளன.
 

14. உலகில் உள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை ஆறில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது.
 

15. இறைச்சி உற்ப்பத்தியை இளஞ்சிவப்பு புரட்சி என்று குறிப்பிடுகின்றானர்.
 

16. மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜக்கிய அரபு எமிரேட்டுகள், மேற்கு ஆப்பிரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளிள் தான் மாட்டிறைச்சியின் சந்தை உலகில் பெரிய அளவில் உள்ளது.
 

17. எப் எம் டி என்றால் கால்நடைகளுக்கு ஏற்ப்படும் ஃபுட் அண்ட் மவுத் டிசீஸ் எனப்படும் கால் மற்றும் வாய் தொடர்புடைய நோயின் விரிவாகம்.
 

18. ஏ ஜ எம் எல் ஈஏ என்பது ஆல் இண்டியா மீட் அண்ட் லைவ்ஸ்டாக் எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா.
 

19. இந்தியாவில் சேவல் சண்டையில் புகழ்பெற்ற கோழி இனம் அஸீல்.
 

20. இந்தியாதான் கோழிகளை உலகிற்க்கு அறிமுகம் செய்த நாடு.
 

21. 1912ம் ஆண்டுதான் இந்தியாவில் கோழிப்பண்ணை ஆரம்பிக்கப் பட்டது.
 

22. கோழி முட்டையின் உற்பத்தியில் இந்தியா உலகில் 4ம் இடத்தில் உள்ளது.
 

23. ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தமிழ்நாடு இந்த மாநிலங்கள் தான் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கு முன்னணி வகிக்கிறது.
 

24. இ கார் என்பது இண்டியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் கவுன்சில் ரிசார்ச்.
 

25. காரி என்பது தி சென்ட்ரல் ஏவியன் ரிசார்ச் இன்ஸ்டிடியூட்.
 

26. சி எப் டி ஆர் ஜ என்றால் சென்ட்ரல் ஃபுட் டெக்னாலஜிகல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ( மைசூர் ).
 

27. சி எஸ் ஜ ஆர் என்பது கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இண்டஸ்ரியல் ரிசர்ச் ( மைசூர் ).
 

28. இந்தியாவில் இருக்கும் எருமை மாடுகளின் எண்ணிக்கை 9.3 கோடி ஆகும்.
 

29. தொழில் மயமான நாடுகளில் நடைபெறும் தொழிகளில் மிகப் பெரிய தொழில் இறைச்சி உற்பத்தி மற்றும் பக்குவத் தொழில்.
 

30. இந்தியாவில் எருமையின் இறைச்சி சுமார் 2% அளவுக்கு பயன் படுகிறது.

கருத்துரையிடுக Disqus

 
Top