செய்ய தேவையான பொருட்கள்
சிக்கன் துண்டுகள் - 1கிலோ
கடலை மாவு - 1/4 கிராம்
கான்ப்ளவர் மாவு- 2ஸ்பூன்
அரிசி மாவு - 3 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 100கிராம்
பச்சமிளகாய் - 1
மஞ்சள் பொடி 1/4ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் 1/2ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி 1 மணிநேரம் ஊற வைக்கவும்
ஒரு பாத்திரத்தில் வெங்காயம்,பச்சமிளகாய் சேர்த்து (அரைத்துக்கொள்ளவும்), இத்துடன் கடலை மாவு, அரிசிமாவு, கான்ப்ஃளவர்மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
இத்துடன் விரவி வைத்த சிக்கன் துண்டுகளை முக்கி சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் பக்கோடா ரெடி.

கருத்துரையிடுக Facebook Disqus