உங்கள் ஊர் பள்ளியில் கட்டணம் எவ்வளவு ? துள்ளியாக காணலாம் !
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டண விவரம், பள்ளிக்கல்வி இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. ரவிராஜ பாண்டியன் குழு, திருத்தப்பட்ட புதிய கல்விக் கட்டணத்தை கடந்த 13-ம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கட்டண பட்டியல் மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு துள்ளியமான கல்வி கட்டணத்தை தெரிந்து கொள்ள :
http://www.pallikalvi.in/
கருத்துரையிடுக Facebook Disqus