கொஞ்சம் சோறு
கொஞ்சம் கறிகள்
போதுமென்றது வயிறு !
கொஞ்சம் தண்ணீர்
கொஞ்சம் தேநீர்
தணிந்துவிட்டது தாகம் !
கொஞ்சம் ஓய்வு
கொஞ்சம் உறக்கம்
அகன்றுவிட்டது அயர்வு !
நிறையப் பார்த்து
நிறையப் பேசி
நிறையப் பழகியும்
நிறையவில்லையே மனது
......
கொஞ்சம் கறிகள்
போதுமென்றது வயிறு !
கொஞ்சம் தண்ணீர்
கொஞ்சம் தேநீர்
தணிந்துவிட்டது தாகம் !
கொஞ்சம் ஓய்வு
கொஞ்சம் உறக்கம்
அகன்றுவிட்டது அயர்வு !
நிறையப் பார்த்து
நிறையப் பேசி
நிறையப் பழகியும்
நிறையவில்லையே மனது
......
காதல் எது வென்று
என்னை வருடிய
அவள் கண்ணை பார்த்து
புரிந்து கொண்டேன் ...
தொலை தூரப் பார்வை என்று
தொலையாமல் பார்த்து விட்டேன்-இன்று
பார்வை இழந்தவன் போல்
அவள் நினைவாள் குருடாகி அலைகிறேன் ...
வாசம் வீசும் மல்லிகைக்கும்
வேஷம் போடத்தெரியாது என்று
வாடிய பின் புரிந்து கொண்டேன் ..
பாசத்தோடு நட்பானவள்
காதல் என்னும் நாடக அரங்கேற்றத்தில்
அவள் நாயகி ஆனால் ..
என்னை தான் ஆடவைத்து பாக்கிறாள் .
காதல் என்னும் ஈர்ப்பு விசையால் .
மழுங்கி போன என் காதல் மயக்கம்
தெளிவான நீரோட்டம் போல்
தெளிவாகி போகுமா!
அவாளோடு வாழும்-இந்த
காதல் வாழ்கையில்
என்னை வருடிய
அவள் கண்ணை பார்த்து
புரிந்து கொண்டேன் ...
தொலை தூரப் பார்வை என்று
தொலையாமல் பார்த்து விட்டேன்-இன்று
பார்வை இழந்தவன் போல்
அவள் நினைவாள் குருடாகி அலைகிறேன் ...
வாசம் வீசும் மல்லிகைக்கும்
வேஷம் போடத்தெரியாது என்று
வாடிய பின் புரிந்து கொண்டேன் ..
பாசத்தோடு நட்பானவள்
காதல் என்னும் நாடக அரங்கேற்றத்தில்
அவள் நாயகி ஆனால் ..
என்னை தான் ஆடவைத்து பாக்கிறாள் .
காதல் என்னும் ஈர்ப்பு விசையால் .
மழுங்கி போன என் காதல் மயக்கம்
தெளிவான நீரோட்டம் போல்
தெளிவாகி போகுமா!
அவாளோடு வாழும்-இந்த
காதல் வாழ்கையில்
கருத்துரையிடுக Facebook Disqus