![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2sHK8QuErTeh3KqKSHqMW76w-b2jZvq41UGCxLzCUDL0e4Ki7CKoWwQf6Flkdr1m-MKHI4aLOkWsIdi7t4i0H_0Z9JvYQBx1wF-Qqp_oYKptCwVSbhwKrcddaadsEs9HO2bYJCpOQ0aw/s400/Image+3.png)
தமிழகத்தின் 234 சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்களுக்கும், தேசிய தகவல் மையத்தால் (NIC) தனி மின் அஞ்சல் முகவரிகள் (E-Mail) ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழக மக்களுக்குச் சிறப்பான வகையில் சேவை செய்ய ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் பிரத்தியேகமான மின் அஞ்சல் முகவரி தரப்பட்டுள்ளது.
மின் அஞ்சல் முகவரிகளை தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்
கருத்துரையிடுக Facebook Disqus