தேவையான பொருட்கள்:
- * கோழி - 1/2 கிலோ
- * வெள்ளை மிளகுத்தூள் - 4 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
- * பூண்டு விழுது - 3 ஸ்பூன்
- * வினிகர் - 2 ஸ்பூன்
- * முட்டை - 3
- * மைதா - 200 கிராம்
- * ப்ரட் க்ரம்ஸ் - தேவையானஅளவு
- * எண்ணெய் - பொரிக்க
- * உப்பு - 1/2 ஸ்பூன் செய்முறை:
- * கோழித் துண்டினை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்
- * பின் கோழியில் மிளகுத்தூள், மஞ்சள்தூள்,பூண்டுவிழுது ,வினிகர்,உப்பு போட்டு பிரட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும்
- * முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் சிறுது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.
- * ப்ரட் க்ரம்ஸை, மைதாவை ஒரு தட்டில் கொட்டி அதில் தேவைக்கு உப்பு, வெள்ளை மிளகுத்தூள் கலந்து வைக்கவும்.
கருத்துரையிடுக Facebook Disqus