இந்நிலையில் உடல் எடையை அதிகரிக்காமல் குறைக்க ‘அயர்ந்த தூக்கமே நல்ல மருந்து’ என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் நதானியல் வாட்சன் தலைமையிலான குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், உடல் குண்டாவதற்கு மரபணு கோளாறே காரணம் என தெரியவந்தது. அவற்றின் நடவடிக்கைகளை செயலிழக்க செய்ய இரவில் தினமும் 9 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்க வேண்டும். குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
9 மணிநேரம் தூங்கினால் எடை குறையும்

கருத்துரையிடுக Facebook Disqus