0


மொபைலில் தினமணி, தினமலர் போன்ற செய்திதாட்களை படிக்க. ஆங்கில செய்திதாள்களான டெக்கான் ஹெரால்ட் ,தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ்,தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்,பிசினஸ் லைன் ஆங்கில பத்திரிகைகளையும் படிக்கலாம்.

தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி போன்ற வேறு மொழி பத்திரிக்கைகளையும் படிக்கலாம் என்றார் கூடுதல் தகவல்.

உங்கள் மொபைலில் இந்த வசதி வேண்டும் என்றால் உங்கள் மொபைல் இணைப்பு உள்ள (General packet radio service) (GPRS))வசதி வேண்டும்.
தமிழ் font எதையும் டவுன்லோட் செய்யத் தேவை இல்லை. பெரும்பாலும், எல்லா மொபைல் போனிலும் இந்த வசதி சரியாக செயல் படுகிறது.


இந்த இணைய முகவரி போய் டவுன்லோட் பண்ணுங்க

http://www.hunt.newshunt.com

கருத்துரையிடுக Disqus

 
Top