0



தமிழ்நாடு அரசு குறியீடுகள்

பாடல் - தமிழ்த்தாய் வாழ்த்து
ஆடல் - பரதநாட்டியம்
சின்னம் - திருவில்லிபுத்தூர் கோபுரம்
பூ - செங்காந்தள் கார்த்திகை மலர்
விலங்கு - வரையாடு
மரம் - பனை மரம்
பறவை - மரகதப் புறா
விளையாட்டு - கபடி

கருத்துரையிடுக Disqus

 
Top