நேர்மையாக வேலை பார்த்தல் இந்த நாட்டில் இது போல
தான் நடக்கிறது.. திருச்சியை சேர்ந்த மிக சிறந்த நேர்மையான அதிகாரிகளை
அரசியல் வியாதிகள் செய்யும் ஊழலுக்கு ,அதிகாரத்துக்கும் துணைக்கு போகவில்லை
என்றால் இவ்வாறு செய்கிறார்கள் பாருங்கள் ,திருச்சி உள்ள அனைவருக்கும்
இவரின் நேர்மை தெரியும் .
பல லஞ்ச வழக்குகளை இவர் திறம்பட செய்துள்ளார் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லஞ்ச வழக்கில் சிக்கியதும் இவரிடம் தான்
பல லஞ்ச வழக்குகளை இவர் திறம்பட செய்துள்ளார் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லஞ்ச வழக்கில் சிக்கியதும் இவரிடம் தான்
கருத்துரையிடுக Facebook Disqus