0

தமிழ் மொழியிலிருந்து தெலுங்கு,சமஸ்கிரதம், மலையாளம் மற்றும் கன்னடம் முதலிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யவும் அதேமாதிரி தமிழில் மொழி மாற்றம் இந்த வலைத்தளம் பெரிதும் உதவியாக இருக்கும்.

நமக்கு வேண்டிய வலைதளங்கள் மற்றும் கோப்புகளை கொடுத்தால் மொழி மாற்றம் செய்து வரும்.

தள முகவரி மற்றும் உதவி கையேடு கீழே

http://tamilcc.org/thoorihai/thoorihai.php

கருத்துரையிடுக Disqus

 
Top