Latest News

0
தேவையான பொருட்கள்பிரெட் துண்டுகள் - 6
கடலைமாவு - 4 தேக்கரண்டி
காண்ஃப்ளவர் மாவு - 1கரண்டி
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:பிரெட்டின் ஓரங்களை நறுக்கி எடுத்துவிடவும். இதனை 4 துண்டுகளாக போட்டு வைக்கவும்.
கடலைமாவும், கான்ஃபிளவர் மாவு மற்றும் மேலே சொன்ன பொருட்களை எல்லாம் சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் ரெடி செய்து வைக்கவும்
வாணலியில் எண்ணெய் காய வைத்து பிரெட் துண்டுகளை பஜ்ஜி மாவில் முக்கி எண்னெயில் பொறித்து எடுக்கவும்..
சுவையான மாலை நேர டிபன் ரெடி

கருத்துரையிடுக Disqus

 
Top