0


கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம்.
நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும்,இனி கணினியில் தமிழில் தட்டச்சு செய்யும் போது கணினி அதை தமிழிலேயே வாசித்துக் காட்டும்!.

இதற்குரிய ஒரு மென்பொருளை (engine) பெங்களுரூவில் உள்ள இந்த அறிவியல் கழகத்தின் (Indian Institute of science) பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் உருவாகியிருகிறார்.

டைப்பண்ணுறதை தமிழில் கேட்கணும்னா....
இங்கே கிளிக் பண்ணுங்க

கருத்துரையிடுக Disqus

 
Top