முதலில் இந்த தளத்தில் நமக்காக ஒரு பயனர் கணக்கை உருவாக்க வேண்டும்.
பின்னர் அங்கே கேட்கப்பட்ட தகவல்களை பதிவு செய்தால் நீங்கள் அனுப்பும்
மின்னஞ்சலுடன் சேர்த்து அனுப்புவதற்கு ஒரு இமேஜ் உருவாக்கித் தரப்படும்.
அந்த இமேஜ் ஐ drag drop முறையில் கம்போஸ் செய்யும் மெயிலுக்குள் ஒட்டி விட
வேண்டும்.
இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல் கிடைக்கப்பட்டதும் குறித்த நபர்
மின்னஞ்சலை படித்தவுடன் உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மின்னஞ்சல்
வந்து சேரும்.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
கருத்துரையிடுக Facebook Disqus