கிளிக் செய்தவுடன் அந்த பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோகளும் கீழே உள்ளது போல் ஒரு window வில் தோன்றும் அதில் தேவையான வீடியோகளை தேர்வு செய்து start கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
இந்த addon ஐ நெருப்புநரியில் நிறுவ இங்கே சென்று Add to Firfox என்பதை கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக Facebook Disqus