0
பெரும்பாலான நேரங்களில் வைரசானது சுருக்கப்பட்ட கோப்பின் வடிவங்களான Zip, RAR வழியே இலகுவாக நம்முடைய கணினியில் புகுந்து விடுகிறது.இதற்கு காரணம் அந்த மறைக்கப்பட்ட கோப்பினுள் இருக்கும் பைலை நாம் காண முடியாததே.இதனை தவிர்க்க பயர் ஃபாக்ஸ் உலவியில் உள்ள இந்த நீட்சியை (addon)பயன்படுத்தலாம்.

இதன் மூலம் Zip, RAR கோப்பினுள் இருக்கும் பையில்களை தரவிறக்கும் முன்பே கண்டறிந்து தேவையானால் மட்டும் தரவிறக்கிக் கொள்ளலாம்.

ஆன்லைனில் இருந்தபடி zip,RAR கோப்பினை தரவிறக்கம் செய்யாமலேயே,நேரடியாக சோதித்து அறிவதற்காக பயர் ஃபாக்ஸ் உலாவிக்கான இந்த நீட்சியைப் பெற கீழே கிளிக் பண்ணுங்க.

கருத்துரையிடுக Disqus

 
Top