0
மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறிய வகையான ஒலிகள் அனை த்தை யும் ஒரே இடத்தில் இருந்து எளி தாக தரவிரக்கலாம் இதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.
 
இசையின் ஒவ்வொரு பரிமாற்றமும் காலத்தின் வேகத்துக்கு ஏற்றபடி மாறி க்கொண்டே தான் இருக்கிறது,  என்னதான் இசையின் வளர்ச்சி வேக மாக வளர்ந்தாலும் இன் றும் இயற்கையை ரசித்த படி கூவும் கூயில், மயில் போன்ற பல வகையான உயிரின ங்களின் சத்தத்தை கேட்பதில் தனி சுகம் தான். இப்படி கிடைக்கும் பலவகையான ஒலியை எளிதாக தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.findsounds.com/types.html
இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு படம் 1-ல் காட்டியபடி எந்த ஒலி தேவையோ அதை தட்டச்சு செய்து Search என்ற பொத்  தானை சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம் வித்தியாசமன ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்று ள்ளது.  எந்த பார்ஃமெட் -ல் தேவையோ அதை தேர்ந் தெடுத்து தர விரக்கலாம். அழகான இயற்கையின் ஒலியை கேட்க விரும்பும் நம்மவர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துரையிடுக Disqus

 
Top