சிதறால்மலைக் கோவில் (Chitharal Jain
Monuments) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சாணத்து
மலையில்’ இருக்கும் மிகப் பெரியகுகைக்கோவிலாகும். நாகர்கோவிலிருந்து 45 கட்டை (கிலோமீட்டர்) தொலைவில் இதுஅமைந்துள்ளது. இந்த கோயிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாகஉள்ளன. இந்த குகைக் கோயில் 13 ஆம் நூற்றாண்டில்
பகவதி கோயிலாகமாற்றப்பட்டது. எனினும், கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள் மற்றும்உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியேபாதுகாக்கப்பட்டு வருகிறது. நூற்றாடண்டு பழமை வாய்ந்த இந்த சமண
மதக்கோவிலில் மகாவீரர், மற்றும் 23 தீர்த்தங்கர்களின் சிலைகள் பாறைகளில்செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோவில் தொல்பொருள் ஆய்வுத் துறையின்
கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
கல்வெட்டு ------------ கிமுமுதல் நூற்றாண்டைச்
சேர்ந்த சமணப்பலகலைகழகம் ஒன்று இங்கே இருந்த்தாகவும், அவர்களுக்கு
குறத்தியறையார் என்ற அரசி நிபந்தமாக சொத்துக்களை அளித்ததுபற்றிய ஒரு கல்வெட்டு
அங்கே உள்ளது. அந்த கல்வெட்டு தமிழ்-பிராமி மொழியில்உள்ளது
சுற்றுலாத் திருவிழா -------------------------- ஆண்டுதோறும்அரசு சார்பாக
சுற்றுலா விழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகின்றது. 2009-ம் ஆண்டு ஒரு நாள்
விழாவாகத் தொடங்கப்பட்ட மலைக்கோயில்சுற்றுலா விழா, 2010ம் ஆண்டு முதல் 3 நாள் விழாவாக
மாற்றப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக Facebook Disqus